“அதான் சீக்கிரமா வடிஞ்சிட்டே”… இதுதான் எடப்பாடி பழனிச்சாமி கேட்ட வெள்ளை அறிக்கை… உதயநிதி பதிலடி..!!
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக கனமழை பெய்தது. கனமழையால் சென்னையில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கிய போதிலும் தமிழக அரசு முயற்சியால் விரைவில் மழை நீர் வடிந்தது. மழையால் பாதிக்கப்பட்ட…
Read more