தங்கத்துக்கு நிகராக ஜெட் வேகத்தில் அதிகரிக்கும் வெள்ளி விலை… 5 நாட்களில் மட்டும் ரூ.9000 வரையில் உயர்வு…!!!

அக்டோபர் மாத தொடக்க முதலே ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. குறிப்பாக ஆபரண தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை எட்டி வருகிறது. இது நகை பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத்…

Read more

Other Story