“வெள்ளத்தில் சிக்கிய பெண்”… சுற்றி நின்று ஆண்கள் செய்த கொடூரம்…. மனசாட்சியே இல்லையா…? பதற வைக்கும் வீடியோ…!!!
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோவில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் முழங்கால் அளவுக்கு பெருக்கெடுத்து ஓடியது. அப்போது இளம் பெண் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்தப் பெண்ணை சாலையில் நின்று கொண்டிருந்த சிலர் சூழ்ந்து கொண்டு துன்புறுத்துகிறார்கள். அவர்கள்…
Read more