“திக் திக் நிமிடங்கள்”… தனியாக நடந்து சென்ற வெளிநாட்டு பயணியை பின்தொடர்ந்து இந்திய வாலிபர்… பதற்றத்துடன்… வீடியோ வெளியாகி பரபரப்பு..!!!
ஹிமாசல் பிரதேசத்தில் தனியாகப் பயணித்துக் கொண்டிருந்த போலந்து நாட்டைச் சேர்ந்த பயணி காஷியா, சமூக ஊடகங்களில் ஒரு அதிர்ச்சிக்கரமான வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்நிகழ்வில், தன்னைப் புகைப்படம் எடுக்கக் கோரிய இந்தியர் ஒருவர் தொடர்ந்து பின்தொடர்ந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். தன்னிடம் பலமுறை “புகைப்படம்…
Read more