“இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் டாப்பு”… மேலும் 2 பொருட்களுக்கு புவிசார் குறியீடு… என்னென்ன உடனே பாருங்க..!!

கும்பகோணம் வெற்றிலை, தோவாளை மாணிக்க மாலைக்கு புவிசார் குறியீடு அங்கீகாரம் கிடைத்துள்ளது. புவிசார் குறியீடானது ஒரு குறிப்பிட்ட புவியியல் இருப்பிடம் அல்லது நகரம் தொடர்புடைய சில தயாரிப்புகளுக்கு மட்டுமே வழங்கப்படும் அடையாளமாகும். தேசிய அளவில் 62 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற்று…

Read more

Other Story