Breaking: சுட்டெரிக்கும் வெயில்… தமிழகத்தில் 2 இடங்களில் 100 டிகிரிக்கும் மேல் பதிவான வெயில்…எங்கு தெரியுமா?…!!!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி உள்ளனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று…
Read more