ஆன்லைனில் Weight Loss Powder ஆர்டர்.. ஆனால் வந்ததோ…? பார்சலை பிரித்துப் பார்த்ததும் அதிர்ந்து போன வாடிக்கையாளர்..!!!

திருவொற்றியூரில் வசந்தராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் எடை இழப்புக்கு பயன்படுத்தக்கூடிய மூலிகை பொடியை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். இவர் 5600-ரூபாயை கொடுத்த ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார். ஆனால் வீட்டிற்கு வந்த பார்சலை பார்த்தபோது, இரண்டு கிலோ அரிசி மாவை அடைத்து…

Read more

Other Story