நடிகர் ஷாருக்கான் மருத்துவமனையில் அனுமதி…. என்னாச்சு அவருக்கு…? ரசிகர்கள் அதிர்ச்சி…!!
நடிகர் ஷாருக்கான் வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பி. டி. ஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்த ரசிகர்கள் நடிகர் ஷாருகான் நலமடைந்து மீண்டு வர வேண்டுமென சமூக…
Read more