பரபரப்பான மேட்ச்…! கால்பந்து விளையாடும் போது மைதானத்திலேயே சுருண்டு விழுந்து வீரர் மரணம்… நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!!!
நைபீரியா நாட்டில் கால்பந்து விளையாட்டின் போது மைதானத்தில் மயங்கி விழுந்த வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நைபீரியன் லீக் போட்டியில் அமரா கமரா என்ற வீரர் விளையாடிக் கொண்டிருந்தார். இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கிய…
Read more