வீரப்பனின் மனைவி இந்த கட்சியா ?… மகளை எதிர்த்து பிரச்சாரமா….??
மறைந்த வீரப்பனின் மகள் வித்யா ராணி பாஜகவில் இருந்து விலகி நாம் தமிழர் கட்சி சார்பாக கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இந்த நிலையில் வேறு கட்சியில் செயல்பட்டு வரும் காரணத்தால் வீரப்பனின் மனைவியும், வித்யா ராணியின் தாயுமான முத்துலட்சுமி…
Read more