தமிழகத்தில் வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள் விற்பனை…. விண்ணப்பிப்பது எப்படி….? இதோ முழு விவரம்…!!
தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய திட்டத்தின் கீழ் கோயம்புத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளது. இந்த வீடுகள் தற்போது விற்பனை செய்யப்படுவதாக வீட்டு வசதி வாரியம் அறிவித்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் உள்ள கணபதி குடியிருப்பில் 163 அடுக்குமாடி குடியிருப்புகளும், சிங்காநல்லூர் பகுதியில் 30…
Read more