அப்போ விருதை காணலன்னு சொன்னது பொய்யா..? முன்னுக்குப் பின் முரணாக பேசிய நடிகர் கஞ்சா கருப்பு.. போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி !
தமிழ் சினிமாவில் பிரபலமாக இருப்பவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் சென்னை மதுரவாயலில் கடந்த 2021ம் ஆண்டு முதல் 20 ஆயிரம் ரூபாய்க்கு ரமேஷ் என்பவரின் வீட்டில் வாடகைக்கு இருந்து வருகிறார். இவர் சினிமா ஷூட்டிங்காக வாடகை வீட்டில் தங்குவார் என்று…
Read more