BREAKING NEWS: தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவில் சிக்கல்..!!!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் கடலூர், திருச்சி ஸ்ரீரங்கம், நெல்லை, சென்னை, திண்டுக்கல், கோவை, விழுப்புரம், திருப்பூர், குமரி என பல்வேறு இடங்களில் வாக்கு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளது. வி வி பேட் இயந்திரங்களில் ஏற்பட்ட…

Read more

Other Story