ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு…. நான்கு பேர் பலி….!!
குஜராத்தின் பருச் மாவட்டத்தில் உள்ள தஹேஜ் என்ற இடத்தில் உள்ள ஒரு ரசாயன ஆலையில் தொழிலாளர்கள் பணியில் இருந்த போது திடீரென விஷ வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. உற்பத்தி பகுதியில் இருந்து வெளியான இந்த வாயுக் கசிவை சுவாசித்த தொழிலாளர்கள் சிலர்…
Read more