விஷச்சாராய விவகாரம்… ரூ.10,00,000 இழப்பீடு ரொம்ப அதிகம்… சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!!
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் 64 பேர் பலியான சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பிறகு சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை செய்து 10 பேரை கைது செய்துள்ளனர்.…
Read more