விவசாயிகளே!…. பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் இழப்பீட்டு தொகை…. தொடங்கி வைத்த முதல்வர் ஸ்டாலின்….!!!!!
பயிர் காப்பீட்டு திட்டம் சென்ற 2016-2017ம் வருடம் முதல் தமிழகத்தில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. 2020-2021 ஆம் வருடத்தில் இருந்து இத்திட்டத்திற்கான காப்பீட்டு கட்டண மானியத்தில் ஒன்றிய அரசு மானாவாரி மாவட்டங்களுக்கு 30% வரையிலும், பாசனவசதி உள்ள…
Read more