குட் நியூஸ்..! “விவசாயிகளுக்கு 100% மானியம்”… தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்க…!!!
திண்டுக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி அதிகளவில் நடைபெற்று வருகிறது. தற்போது 1,10,000 எக்டேர் பரப்பளவில் தென்னை, மா, வாழை, கொய்யா, நெல்லி, திராட்சை, வெங்காயம், தக்காளி, மிளகாய், கத்தரி, மலர்கள், கண்வலி கிழங்கு, காபி, ஏலக்காய் போன்ற பல்வேறு பயிர்கள்…
Read more