விவசாயிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 பென்ஷன் பணம்…. தகுதிகள் என்னென்ன…??
விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமான திட்டம் தான் பிரதம மந்திரி மந்தன் யோஜனா. விவசாயிகள் ஓய்வு காலத்தில் தேவையான நிதி நிலமையோடு இருக்க தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் 3000 ரூபாய்…
Read more