“ரன் எடுக்கணும்”… ஓடும்போது ஒருவர் மீது ஒருவர் மோதி கீழே விழுந்த வீரர்கள்… அடுத்த நொடியே எழுந்து… இதில் என்ன கமெண்ட் சொல்ல… குழப்பத்தில் ஆழ்த்திய வீடியோ..!!!!
மகாராஷ்டிரா ப்ரீமியர் லீக் 2025 தொடரின் எலிமினேட்டர் சுற்றில், ராய்காட் ராயல்ஸ் அணி மற்றும் கோலாப்பூர் டஸ்கர்ஸ் அணிகள் புனேவில் வெள்ளிக்கிழமை மோதின. இந்த போட்டியில், ராய்காட் ராயல்ஸ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம், அவர்கள்…
Read more