விரைவு ரயில் டிக்கெட்டில் மின்சார ரயிலில் செல்லலாம்… சூப்பர் அறிவிப்பு…!!!
விரைவு ரயில்களில் முன்பதிவு செய்து பயணிப்போர் அதே டிக்கெட் மூலம் புறநகர் மின்சார ரயில்களிலும் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே விளக்கம் அளித்துள்ளது. சம்பந்தப்பட்ட விரைவு ரயில் சென்றடையும் தூரம் வரை அதே வழித்தடத்தில் மட்டுமே பயணிக்க அனுமதி என குறிப்பிட்ட…
Read more