விராட் கோலி பெரிய பவுலர்னு நினைக்குறாரு…. நாங்க எல்லாரும் பயப்படுறோம்….. புவி சொன்ன நகைச்சுவை கருத்து.!!
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் விராட் கோலியின் பந்துவீச்சு குறித்து நகைச்சுவையாக கருத்து தெரிவித்துள்ளார். விராட் கோலி தற்போதைய காலத்தின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக கருதப்படுகிறார். பேட்டிங்கிலும் பல பெரிய சாதனைகளை படைத்துள்ளார். ஆனால் அவரது பந்துவீச்சு சக…
Read more