மகிழ்ச்சி..!! “141 பயணிகள்”… விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கிய விமானி..!! – முதல்வர் ஸ்டாலின் பாராட்டு.!
திருச்சியில் தொழில்நுட்ப கோளாறால் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கியதற்கு முதல்வர் ஸ்டாலின் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். விபத்து நடக்காமல் விமானத்தை சரிவர தரையிறக்க செய்த கேப்டன் மற்றும் குழுவினரின் செயல்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். விமானத்தில் ஏற்பட்ட பிரச்னையின்போது,…
Read more