“டப்பா ரோல்களை விட ஆண்டி ரோலே சிறந்தது”.. நடிகை சிம்ரனை கலாய்த்த நடிகை… மனம் வருந்தி மன்னிப்பு கேட்பு… அவரே சொன்ன தகவல்..!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சிம்ரன். இவர் “டூரிஸ்ட் ஃபேமிலி” படத்தில் நடித்திருந்த நிலையில் இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதற்கு முன்பாக “குட் பேட் அக்லி” என்ற திரைப்படத்தில் நடிகை சிம்ரன்…
Read more