பேருந்தில் மாணவர்கள் விதிமுறைகளை மீறினால் புகார் அளிக்கலாம்… போக்குவரத்து துறை அதிரடி அறிவிப்பு…!!!!
பேருந்துகளில் மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் அறிவுரைகளை கேட்காமலோ? அல்லது கட்டுப்பாட்டை மீறினாலோ? ஓட்டுனர், நடத்துனர்கள் உடனடியாக பேருந்து நிறுத்திவிட்டு அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை ஆணையம் அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து துறை…
Read more