இஸ்ரோ தலைவர் சோம்நாத்க்கு புற்றுநோய் பாதிப்பு…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் (இஸ்ரோ) தலைவர் சோம்நாத் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆதித்யா-எல்1 மிஷன் ஏவப்பட்ட நாளில் அவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதை சோம்நாத் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஸ்கேனிங்கில் இந்த விஷயம் தெரிந்தது என்றார். இருப்பினும், முக்கியமான…

Read more

Other Story