“அதிர்ஷ்டசாலிகள்” எல்லாரும் பாஸ் தான்…! ஆசிரியையின் தாராள மனசு…. வைரலாகும் ஷாக் வீடியோ….!!
பீகார் மாநிலம் பாடலிபுத்திரா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் விடைத்தாள்கள் திருத்தும் பணியானது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பேராசிரியர் ஒருவர் மாணவர்கள் எழுதிய விடைகளை முழுவதும் படித்து பார்க்காமலேயே தன்னுடைய பேனாவினால் சரிபார்க்கிறார். சில நொடியில் விடைத்தாள் பக்கங்களை புரட்டி சரி…
Read more