தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் அடைப்பு…. மீறினால் நடடிக்கை பாயும்…!!
மக்களவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நாளை காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்கும்…
Read more