பாவம்..!! அவரே கன்பியூசன் ஆகிட்டாரு… கவிதையை கரெக்டா சொல்லிட்டு கவிஞரின் பெயரை மாற்றி சொல்லிட்டீங்களே விஜய்….!!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 2000- க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்நிலையில் மத்திய, மாநில அரசுகளை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஆதவ் அர்ஜுனா,…
Read more