கர்நாடகாவில் மாஸ் காட்டும் வாரிசு-துணிவு…. தெலுங்கு திரைப்படங்களை ஓவர் டேக்..!!!
பொங்கல் பண்டிகை முன்னிட்டு தமிழில் இரண்டு திரைப்படங்களும் தெலுங்கில் மூன்று திரைப்படங்களும் ரிலீஸ் ஆகி உள்ளது. விஜய் நடித்த வாரிசு மற்றும் அஜித் நடித்த துணிவு திரைப்படங்களும் தெலுங்கில் பாலகிருஷ்ணன் நடித்த வீரசிம்ஹா ரெட்டி, சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா, சந்தோஷ்…
Read more