வேற லெவல்யா… நம்ம தளபதிக்கு உலகமெல்லாம் ரசிகர்கள் இருக்கிறாங்க… கெத்து காட்டிய சூடான் ரசிகர்..!!!
விஜய்க்கு தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் ரசிகர்கள் இருக்கின்றார்கள். அதற்கு ஒரு எடுத்துகாட்டாக தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா நிகழ்ச்சியில் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த வாரம் நடிகர்களை கொண்டாடும் ரசிகர்கள் VS ரசிகர்கள் மீது கோபத்தில்…
Read more