லியோ – முக்கிய தியேட்டர்கள் மறுப்பு….!!
தயாரிப்பாளர் லலித் குமாருடன் பிரச்சனை ஏஜிஎஸ் – ரோகினி உட்பட திரையரங்குகள் படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்துள்ளனர். படத்தின் முதல் வார வசூலில் 80 சதவீதத்தை தயாரிப்பாளர் கேட்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் வார வசூலில் 60 சதவீதம் மட்டுமே…
Read more