2024 தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிடுகிறார்…. சொல்கிறார் சீமான்…!!!
நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து 2024 தேர்தலில் போட்டியிட போகிறார் என நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். அண்மையில் நிர்வாகிகளை சந்தித்த விஜய், இயக்கத்தை விரைவில் கட்சியாக தொடங்க வேண்டும் என கூறியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, பிப்.4ல் அரசியல் கட்சியாக…
Read more