அப்போ அது உண்மைதானா..? ஒன்றாக டேட்டிங் சென்ற விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா… லீக்கான போட்டோ…!!!
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. நேஷனல் கிரஷ் என்று அழைக்கப்படும் ராஷ்மிகா மந்தனா பாலிவுட் சினிமாவிலும் நடித்து வருகிறார். இவர் தற்போது தெலுங்கு சினிமாவில் புஷ்பா 2, தமிழில் குபேரா, ஹிந்தியில் சிக்கந்தர், ரெயின்போ உள்ளிட்ட…
Read more