உங்க வீட்டு செல்ல பிள்ளை… விவசாயிகளோடு விஜய்… அன்பாக கொடுத்த பரிசு… என்னன்னு தெரியுமா…? வைரலாகும் வீடியோ.!!
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு கடந்த மாதம் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் நடைபெற்றது. இந்த முதல் மாநாடு நடைபெற்ற இடம் கொடுத்த விவசாயிகளை கௌரவப்படுத்தும் விதமாக நடிகர் விஜய் நேற்று சென்னை…
Read more