கைகள் இல்லாமல் சாதித்த மாணவன் க்ரித்தி வர்மாவை…. நேரில் சந்திக்க விஜய் அழைப்பு…!!!
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே நெடுமருதி அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த இரண்டு கைகளையும் இழந்த க்ரித்தி வர்மா என்ற மாற்றுத்திறனாளி மாணவன் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 437 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று அசத்தியுள்ளார். இரண்டு…
Read more