நான் மட்டும் ராஜாவாக இருந்திருந்தால்… அவரை கடத்தி… அனிருத் குறித்து பேசிய விஜய் தேவரகொண்டா…!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் தற்போது தனது 12-வது திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு கிங்டம் என்ற பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தை கௌதம் தின்னனுரி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்திற்கு பாக்கியஸ்ரீ போர்ஸ், சத்தியதேவ் ஆகியோர் முக்கிய…
Read more