BIG BREAKING: விஜயகாந்துக்கு கொரோனா உறுதி….!!!
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்துக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் மற்றும் சளி காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருப்பதாக தேமுதிக தகவல் தெரிவித்து இருந்த நிலையில்…
Read more