விசாகப்பட்டினம் அதிவிரைவு ரயில் சேவை ரத்து… பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு..!!!
விசாகப்பட்டினத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லக்கூடிய வாராந்திர அதிவிரைவு ரயில் வருகின்ற ஆகஸ்ட் 25ஆம் தேதி ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி விசாகப்பட்டினத்தில் இருந்து ஆகஸ்ட் 25 வெள்ளிக்கிழமை இரவு 7 மணிக்கு சென்னை சென்ட்ரல் செல்லும்…
Read more