“முதல் போட்டியிலையே 3 விக்கெட்டுகள்”… CSK தலைகளை ஆட்டம் காண வைத்த விக்னேஷ்… கௌரவித்த நீதா அம்பானி… நெகிழ்ச்சி வீடியோ..!!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்ற 3-வது ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதியது. இந்த போட்டியில் கேரளாவைச் சேர்ந்த விக்னேஷ் என்ற இடது கை சுழற் பந்துவீச்சாளரை அடிப்படை விளையான 30 லட்ச ரூபாய்க்கு…
Read more