எம்.எஸ் சுப்புலட்சுமியின் பயோபிக்… திரிஷாவா இல்ல நயன்தாராவா…? எகிறும் எதிர்பார்ப்பு…!!!
கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கிய பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி. இசைத்துறையில் முதல் முறையாக பாரத ரத்னா விருது பெற்ற பாடகி என்ற பெருமையும் இவரையே சேரும். அதன்பிறகு எம்.எஸ் சுப்புலட்சுமி தன்னுடைய 10 வயதிலிருந்து பாடிவரும் நிலையில் சில படங்களிலும்…
Read more