ரிசர்வ் வங்கியில் இருந்து வரும் வாய்ஸ் மெயில்… இதை மட்டும் யாரும் நம்பாதீங்க… மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு..!!
ரிசர்வ் பேங்கில் இருந்து குரல் செய்தி என வந்திருந்தால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது உங்கள் கிரெடிட் கார்டு மோசடியில் ஈடுபட்டுள்ளது. அதோடு அடுத்து 2 மணி நேரத்தில் உங்கள் வங்கி கணக்குகள் முடக்கப்படும்…
Read more