BREAKING: தனியார் பள்ளியில் மீண்டும் வாயு கசிவு… 3 மாணவிகள் மயக்கம்… சென்னையில் அதிர்ச்சி…!!
சென்னை திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வாயுகசிவு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பள்ளியில் வாயுகசிவு ஏற்பட்ட நிலையில் மாணவர்கள் பலர் பாதிக்கப்பட்டதால் 10 நாட்களாக விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.. இதைத்தொடர்ந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் இன்று அதே பள்ளியில் மீண்டும்…
Read more