வேளாண் பட்ஜெட் 2023-24: இனி விவசாயிகள் வாட்ஸ் அப்பிலேயே தெரிஞ்சிக்கலாம்….. சூப்பரான அறிவிப்பு…!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

Other Story