தமிழக மக்களே..! அக்னி நட்சத்திரம் தொடக்கம்… மே 4 முதல் 28-ம் தேதி வரை… மொத்தம் 25 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்..!!!
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் விரைவில் ஆரம்பிக்க இருக்கிறது. அதன்படி மே 4-ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கும் நிலையில் மே 28ஆம் தேதி வரை நீடிக்கும். அதன்படி மொத்தம் 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் இருக்கும். ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம்…
Read more