வாட்ஸ்அப்-இல் மெட்ரோ டிக்கெட் பெறுவது எப்படி?… இதோ முழு விவரம்..!!!

மெட்ரோ ரயில் பயணிகள் டிக்கெட்டுகளை வாட்ஸ் அப் மூலமாக பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் அறிவிப்பு வெளியானது. சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்க 8300086000 என்ற whatsapp எண் மூலம் டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம். இந்த குறிப்பிட்ட எண்ணிற்கு வாட்ஸ் அப்பில்…

Read more

Other Story