உங்க கணக்கு முடக்கப்படும்… வங்கி வாடிக்கையாளர்களுக்கு வரும் அழைப்பு… ஐசிஐசிஐ வங்கி எச்சரிக்கை அறிவிப்பு…!!!
இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக வங்கி அதிகாரிகள் போல வாடிக்கையாளர்களை தொடர்பு கொண்டு நடைபெறும் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை…
Read more