இது இல்லாம எதுக்கு வண்டி ஓட்டுற.? கோபத்தில் ஸ்கூட்டியில் வந்த பெண்ணுக்கு கன்னத்தில் பளார் விட்ட போலீஸ்காரர்… வைரலாகும் வீடியோ.!
உத்தரகண்ட் மாநிலம் நைனிடாலில் சுற்றுலாப் பயணமாக வந்த டெல்லியைச் சேர்ந்த பெண் ஒருவர் மீது போலீஸ்காரர் ஒருவர் கன்னத்தில் அறைவதைப்போன்ற வீடியோ சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராம்கர் பகுதியில் உள்ள சோதனைச் சாவடியில், ஹெல்மெட் அணியாமல் மற்றும் பதிவு ஆவணங்களின்றி…
Read more