கொடுத்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.50,000 கோடி தேவை…. கர்நாடக முதல்வர் சித்தராமையா…!!!
கர்நாடகாவில் காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்ட 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மாநிலம் முழுவதும் அரசுப்பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம். குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ₹2000 நிதியுதவி. மாதந்தோறும் குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் தலா 10 கிலோ இலவச அரிசி.…
Read more