ஆங்காங்கே விளம்பரம்…. இனி இதற்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம்…. வெளியான எச்சரிக்கை…!!
புதுச்சேரியில் வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து புதுச்சேரி போக்குவரத்து துறை ஆணையர் சிவகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , புதுச்சேரி மற்றும் அதனை…
Read more