வாகன டயர் ஏன் கருப்பாக இருக்கு தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…..!!!!!
இதுவரையிலும் நீங்கள் பல்வேறு வாகனங்களில் பயணித்திருக்ககூடும். எனினும் வாகனத்தின் நிறம் எதுவாக இருந்தாலும் அவற்றின் டயர்கள் எப்போதும் கருப்பு நிறத்தில் இருக்கும் என்பது குறித்து நீங்கள் எப்போதாவது யோசித்து இருக்கிறீர்களா. கடந்த 1917ம் வருடத்திற்கு முன் டயர்கள் கருப்பு நிறத்தில் இருக்காது.…
Read more